Posts

Save Hinduism Tamil 1

Image
இந்து மதத்தினைக்        காப்பாற்றுங்கள் (SAVE HINDUISM) T P விஸ்வநாதன் , B.Com., B.L., அட்வகேட் .      நமது புண்ணிய பூமியான பாரத தேசத்தில் , அதுவும் குறிப்பாக தென்நாட்டில் , அதுவும் குறிப்பாக , தமிழ்நாட்டில் , திராவிடக் கட்சிகளுக்கு நாம் ஓட்டு போட்டு , இந்துக்கள் தங்கள் தலையில் தானே மண்ணை வாறிப் போட்டுக் கொண்டுவிட்டோம் . இதில் குறிப்பாக , கம்யூனிஸ்ட்கள் , காங்கிரஸ் கட்சிகள் , மற்றும் சில மாநிலக் கட்சிகள் உள்ளடக்கம் . பிள்ளையார் சுழி மாதிரி, காங்கிரஸ் கட்சியினர் இந்து அறநிலையத் துறை சட்டத்தினை முதன் முதலாக இந்தியாவின் துணைக் கண்டத்தில் அமுலாக்கி இந்து சமுதாயத்திற்கு துரோகம் இழைக்க துவங்கிற்று . ஸ்வாமி தயானந்த சரஸ்வதி , தருமபுர ஆதீனம் இன்னமும் ஒரு சிலரும் சட்டப்படி இதனை அணுக முயற்சி செய்தும் , முழுவதுமாக பலன் கிட்ட வில்லை . நமது மதத்தினை தீவிர மத மாற்று இயக்கத்திலிருந்து காப்பாற்ற நினைப்பவர்களில் அனேகர் முதியவர்கள் . இளைஞர்கள் மிகக் குறைவு . இருக்கும் ஒரு சில ம...